சினிமா செய்திகள்

படுகவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை விஜே ரம்யா!

Published

on

சின்னதிரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றித் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை விஜே ரம்யா.

இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தான் அது.

அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் போட்டோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version