கேலரி

டூ பீஸ் உடையில் தடம் பட நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்…

Published

on

அருண்விஜய் ஹீரோவாக நடித்த தடம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். அப்படத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து அழகாக வலம் வந்தார். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்தார். கன்னடத்து பைங்கிளியான அவர் 2015ம் ஆண்டு மிஸ் கொல்கத்த பட்டம் பெற்றவர். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். டிஸ்கோ ராஜா தெலுங்கு திரைப்படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. அதன்பின் பேப்பர் பாய் என்கிற படத்திலும் நடித்தார்.

எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கவர்ச்சியான உடையகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version