கேலரி

Top டூ Bottom சும்மா அள்ளுது!… ஹாட்டா போஸ் கொடுத்து தெறிக்க விட்ட நடிகை….

Published

on

தமிழ் சினிமாவில் துணை நடிகைகளாக நடிப்பவர்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போவார்கள். இல்லையேல் காலம் முழுவதும் துணை நடிகையாக மட்டுமே நடிப்பார்கள். ஆனால், சிலர் மட்டுமே துணை நடிகையாக இருந்தாலும், எப்படியாவது ரசிகர்களை கவர்ந்து கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்வார்கள். அதில் ஒருவர்தான் நடிகை ஷாலு ஷம்மு…

shalu shammu

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.

shalu

முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த இரண்டாம் குத்து திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.

shalu

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

shalu

இந்நிலையில், கிளாமரான உடையில் நடிகைகளை சூடேற்றும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version