சினிமா

நடிகை சமந்தா 70 வயது மூதாட்டியாக நடிக்கிறார்..!

Published

on

2014ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற மிஸ் கிரானிகொரியன் மொழி படத்தின் ரீமேக்தான் இப்படம்.

யு டர்ன், சீமராஜா 2 படங்களும் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் சமந்தா நடிப்பில் உள்ள படம். இந்தப் படங்களைத் தொடர்ந்து காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கும் சமந்தா.

பிரபல தெலுங்குப் பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.நடிகை சமந்தா திருமணத்துக்குப் பின்னும் கூடத் தனது படங்கள் வெற்றி பெறுவதால் தன்னுடைய நடிப்பில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையில் தான் 70 வயது மூதாட்டியாக நடிக்கச் சம்மதித்து இருப்பது எனக் கூறுகிறார்கள்.

Trending

Exit mobile version