கேலரி

Lady in Red…அங்க மட்டும் ஓப்பனா காட்டிய நடிகை சமந்தா…

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

சமந்தாவின் விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. பல யுடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்கள் அவரை பற்றி செய்திகள் வெளியிட்டது. சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இந்த பிரச்சனையை தினசரி தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வந்தது. குறிப்பாக சமந்தா குறித்த வதந்திகளையும் பரப்பி வந்தது. ஆனால் அது அனைத்தும் தவறான செய்தி என சமந்தா விளக்கமளித்தார்.

தற்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

samantha

author avatar
seithichurul

Trending

Exit mobile version