கேலரி

மோசமான கவர்ச்சியில் கண்ணடி நடிகை.. அதிர்ந்து போன ரசிகர்கள்….

Published

on

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண் அடித்து ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். 2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்தார்.

மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருக்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது. எனவே, சந்திர சேகர் எலட்டி இயக்கத்தில் நிதீனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya varrier

Trending

Exit mobile version