கேலரி

மித மிஞ்சிய கவர்ச்சியில் பார்வதி நாயர்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

Published

on

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக சில மலையாளம் மறும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்போது, மேலாடையை கழட்டிவிட்டு கையை மேலே தூக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரிதான்’ என பதிவிட்டு வருகின்றனர். சிலர் ‘நீ செம ஹாட்’ எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

parvati nair

Trending

Exit mobile version