கேலரி

சரோஜாதேவி ஸ்டைலில் மேக்கப் – வேற லெவல் லுக்கில் நடிகை ஓவியா

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழகத்தின் வீடுதோறும் சென்றடைந்து பெண்களையும் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பெரிய வாய்ப்பு அமையவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வந்தார். 90ML போன்ற கிளுகிளுப்பான திரைப்படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், பழைய கருப்பு வெள்ளை கதாநாயகிகள் போல் சேலை அணிந்து சமீபத்தில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்துள்ளார்.

Trending

Exit mobile version