சினிமா

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்!

Published

on

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் “பொதுமாக என் மனசு தங்கம்“ படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர் கடைசியாக ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி மற்றும் பிரபுதேவாவுடன் பொன் மாணிக்க வேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அத்துடன் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக நிவேதா பெத்துராஜ் இதுவரை நடித்த படங்களில் குடும்பாங்கான வேடத்திலேயே நடித்து வந்தார். ஓவர் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version