கேலரி

இது அல்டிமேட்!.. ஸ்டன்னிங் லுக்கில் பேட்ட பட நடிகை… அதிரும் இணையதளம்…..

Published

on

பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், சில தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு அப்பா மற்றும் மலையாள அம்மாவுக்கு பிறந்த அழகி இவர்.

ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வருவதோடு மறுபக்கம் அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version