Connect with us

கேலரி

கைய வச்சு மறச்சாலும் எந்த யூஸும் இல்ல!… ரசிகர்களை சூடாக்கிய நடிகை கிரண்….

Published

on

kiran

விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

kiran

ஆனால், உடல் எடை கூடி ஆண்டி போல் அவர் மாறியதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயங்கினார். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு சென்றார்.

விஷால் நடித்த ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்டியாகவே நடித்தார். இப்படியே சென்றால் தனக்கு ஆண்டி வேடமே கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் உடல் எடையை கொஞ்சம் குறைத்தார்.

kiran

மேலும், மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

kiran

இந்நிலையில், பனியனை மட்டும் அணிந்து கையை வச்சி மறப்பதைப் போல் போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘கைய வச்சு மறச்சாலும் எந்த யூஸும் இல்லை’ என எக்குதப்பாக கமெண்ட்டி வருகின்றனர்.

kiran

 

 

 

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!