கேலரி
பிகினி உடை போட்டோஷூட் வீடியோவை வெளியிட்ட நடிகை…சும்மா அள்ளுதுங்கோ!..
‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அப்படத்திற்கு பின் அவர் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
எனவே, சினிமா வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில், அன்பிற்கினியாள் படத்தில் நாகரீகமாக உடையணிந்திருந்த அவர் இப்படி பிகினி உடையில் போஸ் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.
View this post on Instagram