கேலரி

சட்டையை கழட்டி ஹாட்டா போஸ் கொடுத்த முல்லை… அதிர்ச்சி கொடுத்த நடிகை…

Published

on

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ள அவருக்கு பதில் அந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. சித்ராவை போல் இவர் புகழடையவில்லை. ஆனாலும், அதற்காக அவர் போராடி வருகிறார்.

சீரியலில் புடவை அணிந்து இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு நேர் எதிராக கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

kaviya arivumani

Trending

Exit mobile version