கேலரி

வயசான காலத்துல உனக்கு இது தேவையா?.. கஸ்தூரியை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற அழகி இவர் ஆத்தா உன் கோவிலே திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். மேலும், சின்னவர், காதல் கவிதை, இந்தியன்,செந்தமிழ் பாட்டு, புதிய முகம், ஆத்மா, அமைதிப்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளை இழந்த அவர் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விஷயங்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். சில சமய்ம் சர்ச்சையான கருத்துக்களையும் கூறி எதிர்ப்பை பெறுவார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version