கேலரி

அந்த நெளிவு சுளிவுல கிறங்கிப் போனோம்!.. கல்யாணம் ஆகியும் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை….

Published

on

தமிழில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. கேரளத்து பைங்கிளியான இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படம் மூலம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. மாதவனுடன் ‘எதிரி’ படத்திலும் நடித்தார்.

திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதோடு, அவ்வப்போது ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து உடலை வளைத்து நெளித்து ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version