கேலரி

கண்கூசும் கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்… அதிர்ந்து போன ரசிகர்கள்…..

Published

on

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி.

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில் தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மொழிகளில் எதுவும் நடக்கவில்லை. ஜான்வி கபூர், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

jhanvi

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சியில் இவர் ஸ்ரீதேவியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார் போல. இவரின் தாய் ஸ்ரீதேவி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார். மிதமான கவர்ச்சியை மட்டுமே காட்டுவார்.

jhanvi

ஆனால், ஜான்வி கபூர் காட்டும் கவர்ச்சி என்பது வேற லெவலில் இருக்கிறது. பாலிவுட் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் சாதாரன ஒன்று என்பதால் இதை பெரிது படுத்த தேவையில்லை.

jhanvi

Trending

Exit mobile version