கேலரி

கண்ண பாத்தாலே போதை ஏறுதே!… நடிகை ஜனனியின் க்யூட் புகைப்படங்கள்…

Published

on

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி.

மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நெருக்கமானார். ஒருபக்கம் தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நீக்கி விட்டதாகவும், இனிமேல் ஜனனி மட்டுமே என தெரிவித்தார். இவரின் இந்த செய்கை நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றது.

ஒருபக்கம் அழகழகான உடைகளை உடுத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version