கேலரி

தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் ஹன்சிகா மோத்வானி… ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…..

Published

on

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தமிழில் கடைசியாக பிரபுதேவாவுடன் அவர் நடித்த குலோபகாவலி திரைப்படத்தில்தா ரசிகர்கள் அவரை பார்த்தனர். தற்போது சிம்புவுடன் அவர் நடித்துள்ள மஹா திரைப்படம் முடிந்து விரைவில் ரிலீஸாகும் என கருதப்படுகிறது.

தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறினார். மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார்.

சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வரும் ‘மஹா’ படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சி, பாத் டப்பில் ரத்த வெள்ளத்தில், ஆடையின்றி குளிக்கும் காட்சிகளை வெளியிட்டு, சர்ச்சைகளால் பலரும் பேசும் வண்ணம் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்

2 வருடங்களுக்கு முன்பு, வெறும் டூ பீஸ் உடையில் படகு ஒன்றில் போல்டாக நின்று செல்லும், புகைப்படம், மற்றும் படு கவர்ச்சியான பிகினியில் ஹன்சிகா இருக்கும் புகைப்படங்கள் லீக் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

அப்போதே அவர் ஒல்லியான தோற்றத்தில்தான் இருந்தார். தற்போது மிகவும் ஒல்லியாக அவர் மாறியுள்ளார். அவரின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், டவுசர் மற்றும் செக்ஸியான மேலாடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version