கேலரி

பனியனை மட்டும் போட்டு போஸ் கொடுத்த நடிகை… போதை ஏத்தும் புகைப்படங்கள்…

Published

on

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. ஆனால், துரதிஷ்டவசமாக அப்படம் இதுவரை வெளியாகவில்லை. கேரளாவை சேர்ந்த திவ்யா பாரதி மாடலாகவும் இருந்து வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

divya bharathi

இதன் விளைவாக நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் மூலம் தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருமென அவர் காத்திருக்கிறார்.

இந்நிலையில், பனியன் போல் மேலாடை அணிந்து எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

Trending

Exit mobile version