கேலரி

தங்கச்சிலை போல ஜொலிக்கும் நடிகை பாவனா… மனசை அள்ளும் புகைப்படங்கள்…

Published

on

தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது ரசிகர்கள் மூலம் மனதை கவர்ந்தார்.

அதன்பின் வெயில் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, அசல், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

bhavana

அதன்பின் கன்னட இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிகமான திரைப்படங்களில் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

bhavana

இந்நிலையில், ஜொலி ஜொலிக்கும் புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

bhavana

 

 

 

 

 

 

 

 

 

 

Trending

Exit mobile version