கேலரி

புடவை கட்டினா நீ தேவதை!… இளசுகளின் மனதை கொள்ளையடித்த பாவனா….

Published

on

தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது ரசிகர்கள் மூலம் மனதை கவர்ந்தார்.

அதன்பின் வெயில் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, அசல், ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

bhavana

அதன்பின் கன்னட இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிகமான திரைப்படங்களில் அவர் நடிப்பதில்லை.

bhavana

தமிழில் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து ஹிட் அடித்த 96 படத்தின் கன்னட ரீமேக்கில் திரிஷாவின் வேடத்தில் நடித்தார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது அழகான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் இதயத்தை திருடியுள்ளது.

bhavana

Trending

Exit mobile version