கேலரி

ச்சோ க்யூட்.. சோ ஹாட்! நயன்தாரா மகளின் அசத்தல் போட்டோஷூட்…

Published

on

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித் – நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார்.

அன்று முதல் அவரது அடையாளம் நயன்தாராவின் மகள் என்றே மாறிவிட்டது. மலையாள திரைப்படங்களில் மம்முட்டி போன்ற நடிகர்களுக்கு மகளாக நடித்து வருகிறார். அதேபோல், அவ்வப்போது அழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகான அதேநேரம் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version