கேலரி

டாட்டூ குத்த வேற இடம் இல்லையா!.. ஆண்ட்ரியா கொடுத்த செம ஹாட் போஸ்…..

Published

on

கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

ஆண்ட்ரியா

ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார். அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர்.

ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

ஆண்ட்ரியா

ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் .

இதையும் படிங்க: இதுவரை இல்லாத மிரட்டல், பிரம்மாண்டம் ‘அரண்மனை 3’ ட்ரெய்லர்!

இந்நிலையில், மீண்டும் கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. அதிலும், இடுப்புக்கு கீழே அவர் வரைந்துள்ள டாட்டூஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version