சினிமா

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

Published

on

தமிழில் முதல்முறையாக நடிகை அமலா பால் “சிந்து சமவெளி“ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலுடன் நடித்த படத்தில் “ராட்சசன்“ நடித்திருந்தார்.

இவர் விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா கால் இருந்தபோதிலும் சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். சமீபத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள “ஆடை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படு கவர்ச்சியாகத் தோன்றி ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Trending

Exit mobile version