கேலரி

சட்ட பட்டனை கழட்டி கையை மேலே தூக்கி!.. கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை…..

Published

on

மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகாமானவர் ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடைய காட்டும் விதமாக சட்டையை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version