கேலரி

கவர்ச்சி ஓவர்லோட்!.. சட்டைய கழட்டி மூடேத்திய நடிகை ஆத்மிகா…

Published

on

ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

aathmika

இதையடுத்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இது வெற்றிப்படமாகவும் அமைந்தது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.

aathmika

இந்நிலையில், ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள அவர் சட்டையை கழட்டி செம கிளாமராக காட்சியளிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.

aathmika

Trending

Exit mobile version