சினிமா செய்திகள்

கமலுக்குப் போட்டியாக ‘மக்கள் நல இயக்கம்’ தொடங்கிய விஷால்!

Published

on

உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் நீதி மையம் என்று அரசியல் கட்சி துவங்கி முழு வீச்சாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நடிகர் விஷால் புதன் கிழமை மக்கள் நல இயக்கம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் போன்றே பெயர் உள்ளதால் எங்குக் கமலுக்கு எதிராக விஷால் கட்சியைத் துவங்குகிறாரோ என்று அரசியல், சினிமா வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.

மேலும் இயக்கத்தின் லோகோவில் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்றும், விவேகம் மென்பதன் கீழ் அன்னை தெராசாவும், வித்தியாசத்தின் கீழ் தன் படமும், விடா முயற்சி கீழ் அப்துல் கலாம் படமும் பொறிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version