Connect with us

சினிமா செய்திகள்

சர்ப்ரைசாக சென்று ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா!

Published

on

ரசிகரின் கோரிக்கையை ஏற்று, அவரது திருமணத்திற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸாக சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடிக்க உள்ளார். சூரரைப் போற்று பெரும் வெற்றிபெற்றதை அடுத்து, சூர்யாவின் இந்தப் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வடசென்னை சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் சூர்யாவை டேக் செய்து டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தும்படியும் கூறியிருந்தார்.  ஆனால், அவ்வாறு ட்வீட் பதிவிட்டதோடு சரி. அதைப் பற்றி ஹரி மறந்து விட்டார்.

ஆனால், சூர்யா தனது ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஹரியின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தார். சூர்யாவின் திடீர் வருகையால் திருமண மண்டபமே பெரும் பரபரப்பானது. ஹரி சூர்யாவைப் பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கினார். பின்னர், மணமகன் கோலத்தில் ஹரி இருக்க, நடிகர் சூர்யா தாலி எடுத்து அவருக்கு கொடுத்தார். அதை அப்படியே ஹரி தனது வாழ்க்கைத் துணைவருக்கு கட்டினார்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!