Connect with us

சினிமா செய்திகள்

பிரபல முன்னணி இயக்குநர் படத்தில் அறிமுகம் ஆகும் நடிகர் சிவாஜி பேரன்..!

Published

on

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் தமிழில் முன்னணியில் உள்ள பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் அறிமுகம் ஆக உள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சினிமா தயாரிப்பிலும் இளைய மகன் பிரபு நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தனர். சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது தமிழ் சினிமாவில் நாயகன் ஆக வலம் வருகிறார். ராம் குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் சக்சஸ் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இரண்டாவது மகன் சிவகுமார் தேவ் என்ற சிவாஜி தேவ் கடைக்குட்டி என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார்.

தற்போது ராம்குமார் கணேசனின் இளைய மகன் தர்ஷன் இயக்குநர் சீனு ராமசாமியின் படத்தில் நாயகன் ஆக அறிமுகம் ஆகிறார். யதார்த்தமான படங்களைத் தரும் சீனு ராமசாமிக்காக பல வித சண்டை மற்றும் நடிப்புப் பயிற்சியை கூத்துப் பட்டறையில் இணைந்து கற்றுக் கொண்டுள்ளாராம் தர்ஷன். இயக்குநர் சீனு ராமசாதி தற்போது நடிகர் விஜய் சேதுபதி உடன் மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய இரண்டு படங்களையும் நிறைவு செய்துள்ளார்.

இந்த இரு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருவதால் தர்ஷன் உடனான படத்துக்குத் தயாராகி விட்டாராம் சீனு ராமசாமி.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!