கிரிக்கெட்

‘லெஜெண்ட் மச்சி நீ…’-கிரிக்கெட் வீரர் அஸ்வினை புகழ்ந்து தள்ளும் நடிகர் சித்தார்த்

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராராக அஸ்வின் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்குக் குறைவாக இருந்த போதும் தனது திறமையான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார் அஸ்வின்.

இதனாலே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ட்ரா செய்யப்பட்டது. இதற்காகத் தான் அஸ்வினை பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். இதுகுறித்து தனத்ய்ஹு ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த், “நீ ஒரு லெஜெண்ட். என்ன தரம், க்ளாஸ், வீழ மறுக்கும் செயல்பாடு. நீ தான் என்னுடைய மேன் ஆஃப் தி மேட்ச். லெஜெண்ட் நீ. அவ்ளோ தான் மச்சி. லெஜெண்ட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அஸ்வினும் ‘தாங்க்ஸ் மச்சி’ என பதில் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version