கேலரி

கருணாஸ் – கிரேஸ் வைரல் போட்டோ ஷூட்!

Published

on

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் முழுமையான ஓய்விலிருந்து வந்தனர். எனவே உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் அவர்களிடையில் நடைபெற்றுள்ளது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, திரைப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகின்றன. எனவே படப்பிடிப்பிற்குச் செல்லும் முன் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள நடிகர், நடிகைகள் தங்களது போட்டோஷூட்களை வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில், நடிகர் மனோ பாலா, சென்றாயன், பாரதி ராஜா, செந்தில், தீனா உள்ளிட்ட பலர் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தினர்.

அப்படி நடிகர் கருணாஸ் அவரது மனைவி கிரேஸூடன் சேர்ந்து வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பக்கங்கள்: 1 2 3

Trending

Exit mobile version