ஆன்மீகம்

ஆடி பெருக்கு 2024: விரதம், பூஜை மற்றும் பலன்கள்!

Published

on

2024ம் ஆண்டு ஆடி பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

தாலி கயிறு மாற்ற உகந்த நேரம்:

காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை
மாலை 4:45 மணி முதல் 5:45 மணி வரை

வழிபடும் முறை:

  • ஆறுகளுக்கு சென்று வழிபடுவது சிறந்தது.
  • வீட்டிலேயே இருந்தால்,
  • காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளை மனதில் நினைத்து வழிபடலாம்.
  • விதவிதமான பலகாரங்கள் செய்து,
  • வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரிக்கலாம்.

பலன்கள்:

  • கன்னிப் பெண்களுக்கு சிறந்த கணவர் அமைதல்
  • புதுமணப் பெண்களுக்கு தாலி வளம் பெருகுதல்
  • குழந்தை பாக்கியம் கிடைத்தல்
  • செல்வ வளம் பெருகுதல்
  • மகிழ்ச்சியான வாழ்க்கை

குறிப்புகள்:

  • காலை 9 மணிக்குள் வழிபாட்டை முடிப்பது நல்லது.
  • ஆடிப்பெருக்கு விரதம் இருந்து வழிபட்டால் இன்னும் சிறப்பு.
  • ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது?
  • ஆடி மாதம் மழைக்காலத்தின் துவக்கம்.
  • காவிரியில் புது வெள்ளம் பெருகி வரும் நாள்.
  • காவிரி அன்னையை வணங்கும் நாள்.
  • விவசாயிகள் விதை விதைப்பதற்கான அடிப்படையை தீர்மானிக்கும் நாள்.
  • மங்களம், செல்வம், வேளாண்மை செழிப்பு, உழவர் வளம் பெருக வழிபாடு செய்யப்படும் நாள்.
  • ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்!

 

author avatar
Poovizhi

Trending

Exit mobile version