சினிமா செய்திகள்

சந்தானத்தின் சரவெடி காமெடியில் களங்கடிக்கும் ஏ1 டீசர்!

Published

on

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் டைட்டில் வின்னரான ஜான்சன் இயக்கத்தில் காமெடி கிங் சந்தானம் கலக்கும் ஏ1 டீசர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

சந்தானத்துக்கு ஜோடியாக தாரா நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலகலக்க வைக்கிறார். அதிலும், கடைசி நிமிட காட்சி ஆஸம்.

சந்தானம் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்கள் விரைவில் வெளியாகி பயங்கர ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.

தில்லுக்கு துட்டு 2 வெற்றிக்கு பிறகு, சந்தானம் அடுத்து பவுர்பேக் காமெடி படம் ஒன்றை தனது ரசிகர்களுக்கு தரப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை. வெயிட் செய்வோம்!

seithichurul

Trending

Exit mobile version