பல்சுவை

இன்று அரிதாக ஏற்படும் நிகழ்வு நடந்துள்ளது.. அது என்ன?

Published

on

இன்றைய தேதியில் அனைத்து எண்களும் 2 என்ற மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வு நடந்துள்ளது.

நாட்களில் எப்போதாவது தேதி, மாதம், வருடம் என அனைத்திலும் ஒரே மாதிரியான எண்கள் வரும். அதை அரிதாக ஏற்படும் நிகழ்வு என கூறுவார்கள்.

அப்படி இன்று 2/2/22 அல்லது 02/02/2022 என ஒரே எண்களாக வரும் நிகழ்வு நடந்துள்ளது.

மொத்தம் உள்ள 12 மாதங்களில் குறைந்த நாட்களே உள்ள பிப்ரவரி மாதத்தில் இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version