வீடியோ செய்திகள்

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Published

on

இங்கிலாந்தை சேர்ந்த ரிக்கி அஷ் என்ற 52 வயதான ஸ்டண்ட் கலைஞர், 48 வயதான கேட்ரினா டாப்சன் என்பவருக்குத் தனது காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலை வித்தியாசமாகச் சொல்ல விரும்புபவர்கள் பல விதமான முயற்சியை மேற்கொள்வார்கள். சிலர் தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் இங்கிலாந்தில் நடந்த இந்த சம்பவமோ சற்று வித்தியாசமானது.

ஸ்டண்ட் கலைஞரான ரிக்கி அஷ் தனது காதலிக்காக தன் மீது தீயைப் பற்றவைத்துக்கொண்டு, கொழுந்துவிட்டு எரியும் தீயில் முட்ட்டிப்போட்டுக்கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்ட அவர் காதலிக்கு ஹாலிவுட் படம் போல தோன்றியதோ தவிர, காதலை ஏற்க முடியாமல் பிரமித்து நின்றுள்ளார். பின்னர் முத்தத்துடன் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த கட்சிகளை நீங்களே பாருங்க.

seithichurul

Trending

Exit mobile version