Connect with us

சினிமா செய்திகள்

அயோத்தி படம் அருமையா இருக்குய்யா! சசிகுமாரை ஆரத்தழுவி பாராட்டிய சீமான்!

Published

on

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அயோத்தி படம் பலரது பாராட்டுக்களை அள்ளி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அந்த படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரையும் நடிகர் சசிகுமாரையும் வெகுவாக பாராட்டி உள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

சினிமா இயக்குநர் மற்றும் நடிகரான சீமான் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை பார்ப்பதையும் பாராட்டுவதையும் தவிர்ப்பதே இல்லை.  நாம் தமிழர் கட்சியை தொடங்கி அரசியலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும், அவருக்குள் இருக்கும் கலைஞன் இன்னமும் அப்படியே உயிர்ப்புடன் இருப்பது இதுபோன்ற நிகழ்வுகளில் கண்கூடாக தெரிகிறது.

#image_title

அயோத்தி டு ராமேஸ்வரம் ஒரு பிணத்தை சுமந்துக் கொண்டு சொந்த ஊருக்கு கூட்டிச் செல்லும் வேலையை தலை மேல் ஏற்றுக் கொண்டு செய்யும் நபராக சசிகுமார் இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். இயக்குநர் மந்திரமூர்த்தி மத நல்லிணக்கத்தை எந்தவொரு பிரச்சார நெடியும் இல்லாமல் சொல்லி அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

#image_title

இந்நிலையில், சீமான் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் மந்திரமூர்த்தியை ஒரு கையையும் சசிகுமாரை ஒரு கையையும் பிடித்துக் கொண்டு வரும் காட்சிகளும், படக்குழுவினரை ஆரத் தழுவி பாராட்டும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்