Connect with us

சினிமா

சார்பட்டா2′: கமல்- இரஞ்சித் கூட்டணி தள்ளிப்போகிறதா?

Published

on

‘சார்பட்டா2’ படத்தின் அறிவிப்பால் கமல்- இரஞ்சித் கூட்டணி தள்ளிப் போகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா 2’ படம் குறித்தான அறிவிப்பு நேற்று மாலை வெகியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

Sarpatta 2

இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியானது. கொரோனா சமயம் என்பதால் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இரஞ்சித் நடிகர் விக்ரம் உடன் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது. இதற்கடுத்து, இரஞ்சித்- கமல் இணையும் கூட்டணி எனு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘சார்பட்டா2′ அறிவிப்பு வந்துள்ளது. இதிலும் நடிகர் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தற்போது, ‘இந்தியன்2’ அடுத்து ஹெச். வினோத் படம் உள்ளிட்டக் காரணங்களில் பிஸியாக உள்ளார். இதனால், இரஞ்சித்-கமல் இணையும் படம் சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இதனால், ’சார்பட்டா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ய இருக்கிறார். முதல் பாகம் ஓடிடியில் வெளியான நிலையில், இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்கின்றனர்.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!