வேலைவாய்ப்பு
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
![sai 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/sai-1-1.jpg)
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
![sai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/sai-2-1024x768.jpg)
#image_title
நிறுவனம்: சென்னை SAI
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professionals
கல்வித்தகுதி: டிகிரி, Diploma course in Sports Management, MBA/ PGDM (02 Years) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.