வேலைவாய்ப்பு
Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு!
![Central_Bank_of_India_1651739817474_1651739817780 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/Central_Bank_of_India_1651739817474_1651739817780.webp)
Central Bank of India வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Central Bank of India
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellows
கல்வித்தகுதி: BSW/BA/B.COM, Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.25,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளVigyapan RSETI Ballia என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.