வேலைவாய்ப்பு
வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![ministry of agriculture & Farmers Welfare - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/ministry-of-agriculture-Farmers-Welfare.jpg)
வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Agriculture Insurance Company of India (AIC)
வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: All Over India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Management Trainee (Actuarial)
கல்வித்தகுதி: CA, CFA, ICAI, Graduation படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100/-, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500/-
தேர்வுச் செயல் முறை: எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.aicofindia.com/
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளMT -Actuarial- Advertisement_16022023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.03.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.