வேலைவாய்ப்பு
CRPF-ல் வேலைவாய்ப்பு!
![CRPF - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/CRPF.jpg)
CRPF-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: DIGP Group Centre CRPF
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Headmistress, Teacher, Ayahs
கல்வித்தகுதி: 5ம் வகுப்பு, Graduate Nursing Training Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.6000/- முதல் ரூ.9000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Contract மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள1_252_2_76012023 1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.