வணிகம்
தங்கம் விலை இன்று ரூ.320 அதிகரிப்பு! (18/02/2023)
சென்னை: இன்று (18/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 5290 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் அதிகரித்து 42,320 ரூபாயாக விற்பனையாகி வருகிறது
சுத்த தங்கம் (24 காரட்) கிராம் விலை 40 ரூபாய் அதிகரித்து 5652 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கம் விலை 320 ரூபாய் அதிகரித்து 45,216 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா அதிகரித்து 71 ரூபாய் 80 பைசா என விற்பனையாகி வருகிறது. கிலோ வெள்ளி விலை 600 ரூபாய் அதிகரித்து 71,800 ரூபாயாக உள்ளது.