Connect with us

சினிமா

காருக்குள்ள தொழிலதிபருடன் முத்த மழை.. சீக்ரெட் வீடியோவால் சிக்கிய நடிகை!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் சமீபத்தில் நடைபெற்ற சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து தனது காரில் ஏறிய பூமி பெட்னேகர் அடையாளம் தெரியாத மர்ம நபர் உடன் லிப் லாக் கிஸ் அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன.

#image_title

அந்த காரில் நடிகை பூமி பெட்னேகர் ஏறியதும் மர்ம நபர் ஒருவருடன் மாறி மாறி முத்த மழை பொழிந்ததும் தெரிய வந்த நிலையில், அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.

டாய்லெட் ஏக் பிரேம் கதா, லஸ்ட் ஸ்டோரீஸ், சோன்சரியா, துர்காமதி  உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து பிரபலமான பூமி பெட்னேகர் பிரபல கட்டுமானத் தொழில் செய்யும் தொழிலதிபர் யஷ் கட்டார் உடன் தான் அந்த காரில் அப்படியொரு லிப் லாக் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர்.

#image_title

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோக்களும் கசிந்துள்ளன.

#image_title

இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல இருந்த பூமி பெட்னேகர் திருமண வரவேற்பு விழா முடிந்ததும் காரிலேயே இப்படி அத்துமீறி உள்ளார் என்றால், அதற்கு பிறகு இருவரும் என்னவெல்லாம் பண்ணியிருப்பாங்க என பாலிவுட் நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!