Connect with us

சினிமா செய்திகள்

சினிமா துறையை முடித்துக் கட்டிய உதயநிதி?

Published

on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை முடித்துக் கட்டிவிட்டார் என பேசியுள்ளார்.

#image_title

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிவந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். உதயநிதியும், ஸ்டாலினும் எவ்வளவு வேடிக்கை காட்டுகிறார்கள். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் எல்லா திரைப்படங்களையும் வாங்கி வெளியிடுகிறார். இவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி பல கோடிகளை கொள்ளையடிக்கிறார்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 150 திரைப்படங்கள் இவர்களால் முடங்கி கிடக்கின்றன. சினிமா துறையையே முடித்துக் கட்டிவிட்டார்கள் என்றார். முன்னதாக ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியும் வாக்கிங் போகும் போது நாட்டு பிரச்சனைகளை பற்றி பேசாமல், அவரது மகன் நடித்த படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறார் என குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

author avatar
seithichurul
உலகம்2 மணி நேரங்கள் ago

இந்தியாவில் செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் கேவலம்? ஆஸ்திரேலியாவில் பெருமை ஏன்?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்3 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேரளா சிப்ஸ்: இனி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்!

சிறு தொழில்4 மணி நேரங்கள் ago

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிப்பது எப்படி? 5 எளிய வழிகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கடன் தொல்லையா? இன்று ஆடி அஷ்டமி! பைரவருக்கு இந்த விளக்கேற்றி வழிபடுங்கள்!

சினிமா4 மணி நேரங்கள் ago

தனுஷின் ‘ராயன்’, இரண்டு நாளில் ரஜினியின் ‘லால் சலாம்’ வசூலை முறியடித்தது!

heart attack
ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

மாரடைப்பு ஏற்படும் முன் தெரியும் அறிகுறிகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரூ.1,00,000/- ஊதியத்தில் TIDCO -ல் வேலைவாய்ப்பு!

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?