வேலைவாய்ப்பு
டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![Jobs Tamil - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/Jobs-Tamil.jpg)
கன்னியாகுமரி மாவட்டம், மகளிர் திட்டம் // மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் வாழ்வாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட இயக்க மேலாண்மை
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ms Office ல் 3 மாத காலம் பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
• எழுத்து தேர்வு : 75 %
• நேர்முக தேர்வு : 25 %
• எழுத்து தேர்வில் 60% (45 மதிப்பெண்கள்)-க்கு அதிகமாக பெறும் நபர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 2023013190 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.