வேலைவாய்ப்பு
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் – India Post Payments Bank Limited
மொத்த காலியிடங்கள்: 41
வேலை செய்யும் இடம்: Chennai, Mumbai, New Delhi
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: மேலாளர் & உதவி மேலாளர் (Manager & Assistant Manager)
கல்வித்தகுதி: B.E, B.Sc, MCA, M.Sc, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Interview/ Conduct Assessment, Group Discussion, Online Test அடிப்படையில் தேர்வு செய்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
E-Mail Id – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள IPPB Recruitment 2023 Notification pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.