Connect with us

சினிமா செய்திகள்

Hansika Motwani about Simbu: சிம்புவுடனான உறவு பற்றி தனது திருமண வீடியோவில் பேசிய ஹன்சிகா!

Published

on

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையாக உருவெடுத்தவர் ஹன்சிகா மோத்வானி. அவர் தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் சேர்ந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது.

அதையடுத்து அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதத்தில், நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். அதன்பிறகு டிசம்பர் 4 -2022 இரவு ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் 8 எபிசோடுகளாக ’லவ் ஷாதி டிராமா’ என்ற பெயருடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்  வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த ட்ரெய்லரில் தனது முந்தைய காதல் பற்றி பேசியுள்ள பேசியுள்ளார் ஹன்சிகா. அதில்”நான் ஏற்கெனவே பொதுமக்களின் பார்வையில் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை. அப்படி மீண்டும் நேர்தால் அது நான் திருமணம் செய்து கொள்ளும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்”என்று கூறியிருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகா காதலில் விழுந்தார். ஆனால் சில மாத காலத்திலேயே இவர்களது காதல் முடிந்தது. சமீபத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் இந்த ட்ரெய்லரில் சிம்பு குறித்த ஹன்சிகா பேசியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்55 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)