Connect with us

சினிமா

த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

Published

on

தளபதி விஜய்யின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கவுள்ளது. அதற்காக சென்னையில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற படக்குழுவின் ஒட்டுமொத்த விமான டிக்கெட் லிஸ்ட் ஸ்பைஸ் ஜெட் வாயிலாக கசிந்த நிலையில், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என்பதும் காஷ்மீர் ஷூட்டிங்கில் யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்பது குறித்தும் கசிந்த நிலையில், இதுக்கு மேல அமைதியா இருந்தா வேஸ்ட் என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவே அதிகாரப்பூர்வமாக ஆன் போர்ட் லிஸ்ட்டை அறிவித்து விட்டது.

அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த விஜய் இடையே பைரவா எனும் சொதப்பல் படத்தை கொடுத்திருந்தார். அதே போல கடந்த ஆண்டு பீஸ்ட் மற்றும் இந்த ஆண்டு வாரிசு என ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளான விஜய் படங்கள் வெளியாகின.

#image_title

இந்நிலையில், மாஸ்டர் படத்தை விட பெட்டர் படமாக தளபதி 67 படத்தை கொடுக்க 100 சதவீத உழைப்பை லோகேஷ் கனகராஜ் போட உள்ளார். அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் ஆன்போர்ட் ஆகி உள்ள லிஸ்ட்டை பார்த்தாலே தெரிகிறது.

பிப்ரவரி 1,2,3 அப்டேட் வரும் என லோகேஷ் சொன்ன நிலையில், லீக்கான விஷயத்தால் இன்றே மெகா அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

#image_title

நடிகர் சத்யராஜ், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் உள்ள தகவல் ஸ்பைஸ் ஜெட் டிக்கெட் லிஸ்ட்டில் இடம்பெற்ற நிலையில், கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆன்போர்ட் ஆகி உள்ள அறிவிப்பை முதற்கட்டமாக வெளியிட்டு தளபதி 67 தயாரிப்பு குழு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

மேலும், நடிகை பிரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர்,  மலையாள திரையுலகின் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகி உள்ளது.

#image_title

இன்னைக்கே இத்தனை அப்டேட்  என்றால் வரும் நாட்களில் என்ன என்ன அப்டேட்கள் வரும் என்றும் விக்ரம் படத்துக்கு வெளியிட்டது போல ப்ரோமோ வீடியோ, தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ என ஒவ்வொன்றாக போட்டு விடுங்கள் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?