வேலைவாய்ப்பு
தென் கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: South Eastern Railway (தென் கிழக்கு இரயில்வே)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Kolkata
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Railway Advocate
கல்வித்தகுதி: Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://ser.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Dy. General Manager (Law), South Eastern Railway, NAB Ground Floor, Garden Reach Kolkata – 700043. And Also Send Through
Email: [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/south-eastern-railway-railway-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.