Connect with us

ஆரோக்கியம்

தினமும் இதை செய்யுங்கள் உங்கள் கண்கள் நன்றாக இருக்கும்!

Published

on

பச்சை தக்காளி நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண்பார்வை வலுப்படும். தினமும் கரிசலாங்கண்ணி சாறு அருந்திவரக் கண் பார்வைக்கு நல்லது.

கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலைக் கரிசலாக்கும் (கருப்பு நிறம்) “கண்” பாய் நீ.

செலரிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை – 500 கிராம். இரண்டாயும் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின் அதனை நன்கு உலர வைத்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இதை தினமும் அதிகாலை மற்றும் மாலை இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் எடுத்து சாப்பாட்டிற்குப் பின் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்.

நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீக்கும். கிவி பழம், கொய்யப்பழம், மாம்பழம், திராட்சை போன்றவை சாப்பிட்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. தினம் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கண்பார்வை பளிச்சிடுவதோடு மலச்சிக்கலும் தடைப்படுகிறது.

அழும்போதும் கனவு காணும்போதும் அணைத்துக்கொள்ளும்போது நாம் கண்களை மூடிக் கொள்கிறோம் ஏனென்றால் அழகானவற்றை நம் வாழ்வில் கண்களால் காண்பதில்லை உள்ளத்தினால் தான் உணர்கிறோம். வெங்காயத்தாள் கண்நோயிலிருந்து பாதுகாக்கிறது.

கண் வியாதிகள், கண்பள் சிவப்பது முதல் கண் எரிச்சல், கண் அரிப்பு, நீர் வடிதல், பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் வியாதி இவற்றுக்கு வாகை இலைகளில் தயாராகும் தேநீர் சிறந்த தீர்வளிக்கிறது.

அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்களின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, பார்வைத் திறனைப் பாதுகாக்கலாம். தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது கண்களை வறட்சித் தன்மையிலிருந்து பாதுகாக்கும்.

கண்களை அசைத்து 8 போட வேண்டும். இதை, தொடர்ந்து பயிற்சி செய்தாலே பார்வைக் குறைபாடு சிறிது சிறிதாக சரியாகும். கண் உப்பியிருந்தால் – சிறுநீரகங்கள் மோசமாக இருக்கிறது. கண் இமைகளில் வலி – மக்னீசியம் குறைபாடு.

வாழைப்பழ தோலை மேலும் கீழுமாகக் கண்களைச் சுற்றி மெதுவாக வட்ட வடிவில் 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்கள் புத்துணர்ச்சி ஆவதுடன் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கும். அல்லது ஒரு ஸ்பூன் வெண்ணெய்யுடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து ஆரஞ்சு சாறு அரை ஸ்பூன் சேர்த்துக் கலந்து, பேக் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். பின்பு, இதோ இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வரவும்.

பார்க்கும் வகைகள்!

விழித்தல் – கண்ணைத் திறந்து பார்த்தல்
நோக்குதல் – குறிக்கோளோடு கூர்ந்து பார்த்தல்
பார்த்தல் – இயல்பாகக்
குறிக்கோளன்றிப் பார்த்தல் கானுதல் – தேடிப்பார்த்தல் அல்லது போய்ப் பார்த்தல்
நோடுதல் – சோதித்துப் பார்த்தல் (நோட்டம்)
கவனித்தல் – நுட்பமாய்ப் பார்த்தல்

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!